One Year Course


இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் ஆளுமைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இதன் பாடத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

அல்-குர்ஆன், அல்-ஹதிஸ், அஷ்-ஷரிஆ, இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமியச் சிந்தனை, சீறா, இஸ்லாமிய பண்பாடு போன்றவை மாணவர்களுக்கு போதிக்கப்படும். இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமுதாயம் எதிர்கொள்ளும் சமகால சவால்களை புரிந்து கொள்வதற்கும் அதை இஸ்லாமிய அடிப்படையில் எதிர்கொள்வதற்கும் இப்பாடத்திட்டம் உதவுகிறது.

பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • அல்குர்ஆன், அல்-ஹதீஸ் அடிப்படையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
  • மாணவர்களிடத்தில் சமூகப் பொறுப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
  • நேர்மறை மற்றும் சம நிலைச் சிந்தனை உடையவர்களாக மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள்.
  • அனுபவமுள்ள திறமையான ஆசிரியர்களால் மாதாந்திர வகுப்புகள் நடைபெறும்.

சேர்க்கை நடைபெறுகிறது

  • அட்மிஷன் மற்றும் தேர்வுக் கட்டணம் - ரூ. 250
  • தமிழ், ஆங்கிலம், உருது ஆகிய மூன்று மொழிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
  • 13 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் இவ்வகுப்பில் சேரலாம்.
  • மாணவர்கள், தொழில்புரிபவர்கள் என அனைத்து தரப்பினரும் இவ்வகுப்பில் சேர அனுமதிக்கப்படுவர்.
  • அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டிகிரியும் வழங்கப்படும்.

Update Soon.........

Syllabus