Board of Islamic Education Tamilnadu

About BIET

இன்றைய நவீன யுகம் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றது. ஆனால் ஒழுக்கவியல் சார்ந்த விஷயங்களில் மிகவும் பின்தங்கியுள்ளது. மானுடவியல், சூழலியல், சமூகவியல் சார்ந்த எந்த தெளிவான பார்வையும் இக்கால மாணவர்களுக்கு இல்லை. இச்சூழலை மாற்றுவதற்கும், இளமைப் பருவத்தில் தமது ஆன்மிக பண்பாட்டு வளர்ச்சியில் உயரிய இஸ்லாமிய மானுட விழுமங்களை கடைப்பிடிப்பதற் கும் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். சமுதாயத்திற்கு பங்களிப்பு செலுத்தக்கூடிய நல்ல முன்மாதிரி மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதனடிப்படையில், நல்ல ஒழுக்கத்துடன் பண்பாடு மிகுந்த சமுதாயத்தை உருவாக்கக் கூடிய ஓர் கல்வித் தளமாக இஸ்லாமிய கல்வி வாரியம் தமிழ்நாடு செயல்படுகிறது. இஸ்லாமிய கல்வியை பரவலாக்குவதற்காக தொலைதூர இஸ்லாமிய பட்டயப் படிப்பு இதன் மூலம் வழங்கப்படுகிறது

Video & Audio

  • Tamil
  • English
Unit-I இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகள்

இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் ஆளுமைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இதன் பாடத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Audio

( paper-1 ) unit 1 இஸ்லாம் ஓர் அறிமுகம்
More Audios
Unit-I Islamic Fundamental Beliefs

The curriculum is designed with the aim of creating personality based on Islamic values.

Audio

( paper-1 ) unit 1 islam ; introduction
More Audios

Islamic Certificate Course

ISLAMIC CERTIFICATE COURSE

இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் ஆளுமைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இதன் பாடத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

அல்-குர்ஆன், அல்-ஹதிஸ், அஷ்-ஷரிஆ, இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமியச் சிந்தனை, சீறா, இஸ்லாமிய பண்பாடு போன்றவை மாணவர்களுக்கு போதிக்கப்படும்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமுதாயம் எதிர்கொள்ளும் சமகால சவால்களை புரிந்து கொள்வதற்கும் அதை இஸ்லாமிய அடிப்படையில் எதிர்கொள்வதற்கும் இப்பாடத்திட்டம் உதவுகிறது.

Read More